සිංහල, Batticaloa, Democracy, Peace and reconciliation

மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை

கடந்த மாகண சபைத் தேர்தலின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தனிந்து சமாதான நிலைப்பாடு தோன்றி வருகின்ற சூழலில் அண்மைக்காலமாக இடம்பெற்றுள்ள படுகொலை முயற்சிகளும் படுகொலைகளும் அவற்றை இல்லாமல் செய்து விடுமேர என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது இது அவர்களது அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை செலுத்தி வருகின்றது
கடந்த கிழக்கு மாகண சபைத் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற கெளரவ முதலமைச்சர் கதிரை வாக்கு வாதம் தணிந்து பின்னர் காத்தான்குடி பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ரி எம் வி பி யின் ஆரையம்பதி பொருப்பாளர் சாந்தன் என்பவரின் படுகொலை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கரமான சூழல் பல்வேறு பிராயத்தனங்களுக்கும் தியாக சிந்தனைக்கும் மத்தியில் அவற்றை குறைத்து ‚ மற்றும் ரி எம் வி பி யின் தலைவர் கருணர அம்மான் அவர்களின் இலங்கை வருகையால் மீண்டும் ரி எம் வி பி இரண்டாக பிரியலாம் என்ற தமிழ் மக்கள் மத்தியில் ஓர் அச்சம் தோன்றி மறைந்து ‚என பல்வேறு நிலைப்பாடுகளையும் பல்வேறு படிப்பினைகளையும் கிழக்கு மாகண மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் அனுபவ ரிதீயாக பெற்று வருகின்றனர்.
யுத்த காலப்பகுதியில் பல்வேறு அழிவுகளையும்‚ இழப்புகளையும் மற்றும் சொல்லொன்னர துயரங்களையும் சந்தித்தனர். கிழக்கு மாகண சாமாதான சூழலுக்குள் திரும்புகின்ற இச் சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மக்கள் தங்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக சிந்தித்து வருகின்ற இச்சூழலில் மீண்டும் ஓர் பயங்கரவாத சூழல் உருவாகக் கூடிய நிலைமைகள் கடந்த மாதம் தொட்டு உருவாக்கப்பட்டுள்ளது .
இம்மாதம் இடம்பெற்ற மிக மோசமாக படுகொலை முயற்சிகயான பிரபல பெண் பத்திரிகையியலாளரான ராதிகர தேவகுமார் மற்றும் சில பெண் ஊடக வியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் பெண் பொறியியலாளரின் படுகொலைகள் அத்துடன் விசேட அதிரடிப்படைகளை மையமாக கொண்டு நடாத்தப்படும் தாக்குதல்கள் என்பன் மீண்டும் அப் பிரதேசத்துக்குள் வேறு ஆயுத குழுக்கள் உருவெடுத்துள்ளதர அல்லது எல் ரி ரி ஈ யினர் வந்துள்ளனரர அல்லது ரி எம் வி பி க்குள் ஏதும் பிளவுகள் ஏற்பட்டுள்ளதர அல்லது ஆமியோடு இணைந்து வேலை செய்கின்ற ஆயுத குழுக்களர போன்ற பல்வேறு வினாக்களும் கதைகளும் வதந்திகளும் மக்களை மன ரீதியாக பாதிப்படைய வைத்துள்ளது
அது மாத்திரமல்லாது தற்போது தமிழ் முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்ற இத் தருணத்தில் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவை குழப்புகின்ற வேலைகள் மீள் குடியேற்ற பிரதேசங்களில் ஆரம்பிக்க கூடிய கூூழல் காணப்படுவதாக புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர் .ஏனென்றால் இப் பிரதேசங்கள் மக்கள் உணர்திறன் மிக்க பிரதேசமாக காணப்படுவது இந்த இன நல்லுறவை குழப்புகின்றவர்களுக்கு சாதகமாக அமையலாம்.

இவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள மட்டக்களப்பு மக்கள் சந்தோசமாக நிம்மதியாக வாழ நினைக்கின்றனர் அது காலத்துக்கு காலம் இடம்பெறுகின்ற கசப்பான உணர்வுகளான பீதிகள் அச்சங்கள் குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகள் அவர்களின் மனநிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்பதில் சந்தேகமில்லை