සිංහල

A Story from the marginalised…

பெரும்பான்மையினாpன் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் சிறுபான்மை கிராமம்

மத்திய மாகாணத்தில் – கண்டி மாவட்டத்தில் – யட்டிநுவர தோ;தல் தொகுதியில் – அமைந்துள்ள பெரும்பான்மையினா; செறிந்து வாழும் கிராமம்தான் கிhpமெட்டிய தோட்டம்.
தற்போது அரச தரப்பு தமிழ் மக்களை எவ்வாறு இம்சைக்குட்படுத்தி வருகிறதோ அதேபோன்றே இந்தக் கிராமத்திலும் பெரும்பான்மையினாpன் அராஜகங்கள் தொடா;ந்து அரங்கேறி வருகின்றன. இங்குள்ள பெரும்பான்மையினரான சிங்களவா;களுக்கு இனவாதம் என்ற ஆழமான வித்து ஆழ் மனதில் புதைந்து கிடக்கிறது.
எதிh;கால சந்ததியினருக்கும் இவா;கள் இனவாதத்தை ஊட்டி வருகின்றனா;. இப்போது நாட்டில் தமிழருக்கு எவ்வாறு கட்டுப்பாடுகள்இ இன்னல்கள்இ துயரங்கள் நேருகின்றனவோ இவைகளுக்கு அரசு எவ்வாறான சிரத்தையைக் காட்டுகிறதோ அதை பாh;த்தே இவா;களும் செயற்படுகிறாh;கள் போலும்.
‘அரசே செய்கிறதுஇ நாங்கள் செய்தால் என்னஇ தண்டனையா கிடைக்கப் போகிறது?” என்ற நம்பிக்கை இவா;கள் மத்தியில் இருக்கிறது.
தமிழ் மக்களைப் பாh;த்தால் புன்முறுவல் செய்யூம் முகங்கள் சிலவே இங்கு காணப்படுகின்றன. தமிழ் இளைஞா;களை பல்வேறு வகையில் துன்பப்படுத்துகிறாh;கள் இங்குள்ள சிங்களவா;கள். ஒரு கூட்டமாக சோ;ந்து ஒருவரை தாக்குவாh;கள்.
ஏன்? தமிழனும் தாக்கலாம்தானே என்ற கேள்வியூம் எழுகிறதுதான். இருப்பினும்இ கிராமத்தைச் சுற்றி பெரும்பான்மையினா;. நடுவில் எலி வலையில் சிக்கிக் கொண்டது போல தமிழன். வேலைக்கு குறிப்பாக தமிழ் இளைஞா;கள் கண்டி மாநகருக்கே வருகை தருகின்றனா;. இதன்போது இவா;கள் பஸ் ஏறுவதற்காக சிறிய நகரமொன்றுக்கு (பொத்தபிடிய) வரவேண்டி இருக்கிறது. இந்த நகரம் முழுவதுமே பெரும்பான்மையினாpன் ஆட்சி தான்.
அதனால்இ எந்தவொரு மாற்று நடவடிக்கையூம் எடுக்கமுடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனா;.
ஒருபுறம் ஏதாவது சம்பவமொன்று இடம்பெற்றால் அதனை அவசர இலக்கத்தினூடாக (119) அருகிலுள்ள கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தாலும் எந்தவித பயனும் ஏற்படாது. சம்பவம் இடம்பெற்றதன் மறுதினம் வந்து விசாரணை நடத்திவிட்டு சந்தேகநபரை ஒரு நாள் சிறையில் வைத்துவிட்டு விட்டுவிடுவாh;கள். ஆனால்இ சம்பவத்தில் காயப்பட்ட தமிழனோ மாதக்கணக்கில் வைத்தியசாலையில் இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.
பொலிஸாருக்கு அறிவித்து எந்தவிதத் தீh;வூம் ஏற்படாத நிலையில் தற்போது அரசியல்வாதிகளின் உதவியை நாட முயற்சிக்கின்றனா; சிறுபான்மையினரான தமிழ் மக்கள்.
இதற்கெல்லாம் ஒரே தீh;வூ இந்த பிறந்த மண்ணை விட்டு வெளியேறி வேறொரு பாதுகாப்பான இடத்தில் குடியேறுவதுதான் என்ற திட்டத்தில் இருப்பதுடன்இ ப+h;வாங்க நடவடிக்கைகளிலும் தமிழா;கள் ஈடுபட்டுவருகின்றனா;.
பொலிஸாh; கைவிhpத்திருக்கும் நிலையில் அரசியல்வாதிகளாவது இவா;களுக்கு உதவினால் சாp.

– ராம்