வேதாலம் மீண்டும் முருங்கை மரத்தில்…..
‘யுத்த நிறுத்த ஒப்பந்தம்’ 2008 பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரை இருத்திருக்குமானால் ஆறு வருடம் பூர்த்தியாகியிருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக ஜனவரி 16ம் திகதியுடன் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வருகிறது. கடந்த 2ம் திகதி‚ ஒப்பந்தத்தின் விதி 4.4 ல் குறிப்பிடப்பட்டிருந்தது போலவே முறைப்படி நோர்வே…