பிரபாகரனுக்கு எத்தனை பிறவி?
ஜனவரி மாதம் 23ஆம் திகதி முற்பகல் 11.15 மணியளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் மறைவிடமான இரணைமடு‚ கல்மடுக்குளம் பகுதியில் உள்ள ‘எக்ஸ்-ரே’ தளம் மீது இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சு விமானங்கள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தியுள்ளன என்று விமானப் படையின்…