எல்லர புலிகளும் தமிழர்கள் இல்லை!
கொழும்பும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழும் தமிழ் மக்களின் பதிவு சம்பந்தமான விடயங்களில் முறையான கொள்கையினை கடைப்பிடிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு குழு ஒன்றை அமைக்குமாறு உயர் நீதி மன்றத்தினால் அரசாங்கத்திற்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வர தலைமையிலான மூன்று…