மாகாணசபைத் தேர்தலிலும் மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலே…
1987ம் ஆண்டு ஜே. ஆர் ஜயவர்தனாவுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து‚ மாகாணசபைக்கு அதிகாரங்களை பகிர்தல் அடிப்படையில் இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கம் அதிகாரங்கள் முழுவதும் மத்தியில் குவிக்கப்பட்ட…