வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் ஐக்கிய தேசியக் கட்சியின் கையாலாகாத எதிர்ப்பும்
இலங்கையில் இன்றுள்ள தேசிய ரீதியில் முக்கியமான பிரச்சினைகள் என்ன என்று பார்த்தால்‚ மற்றைய பல விடயங்களுடன் இனப்பிரச்சினை அல்லது இலங்கையின் சமாதானச் செயற்பாடு அல்லது மோதல்‚ விலைவாசி உயர்வு அல்லது பொருளாதாரம்‚ சட்டமும் ஒழுங்கும் அல்லது மனித உரிமை மீறல்கள்‚ ஊடக சுதந்திரம் போன்றவை‚…