இந்தியத் தலையீடு: இலங்கை மற்றும் தமிழ்நாட்டு மக்கள் அபிப்பிராயங்கள்
2002ம் ஆண்டு மாசி மாதம்‚ நோர்வேயின் மத்தியஸ்தத்தின் மத்தியில்‚ விடுதலைப் புலிகளுக்கும் அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து‚ இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பிலான வெளிநாடுகளின் தலையீடு அல்லது பங்குபற்றல் ஒரு புதிய திருப்பத்திற்கு உள்ளானது…



